UPI என்றால் என்ன? UPI பயன்படுத்துவது எப்படி ?

UPI என்றால் என்ன? UPI பயன்படுத்துவது எப்படி ?

UPI என்றால் என்ன? UPI பயன்படுத்துவது எப்படி ?

UPI என்றால் என்ன?

ஒருங்கிணைந்த பரிவர்த்தனை தரவு (UPI) என்பது இந்திய தேசிய பேமெண்ட் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் (National Payment Corporation of India) அபிவிருத்தி செய்யப்பட்ட ஒரு கட்டண முறையாகும். 
இது இரண்டு வங்கிக்கு இடையே பணம் அனுப்பவோ அல்லது பணம் பெற ஒரு எளிய முறையில் பயன்படுகிறது UPI ஆனது ஏற்கனவே உள்ள IMPS (Immediate payment service) அடிப்படையாக கொண்டு அதை உருவாக்கியுள்ளார்கள்  எனவே இது 24 மணி நேரமும் பணம் அனுப்பவும்  பணம் பெறவும் முடியும்

Advantage for UPI நன்மை UPI
*இதை எளிமையாக பயன்படுத்தலாம்
*பணம் அனுப்புவதற்கும் அல்லது பணம் பெறுவதற்கு எந்த கட்டணமும் கிடையாது
UPI மூலம் ஒரு நாளைக்கு ஒரு லட்சம் ரூபாய் மட்டுமே அனுப்ப முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

UPI பயன்படுத்துவது எப்படி
இதை பயன்படுத்த வேண்டும் என்றால் இதை அப்செட் பண்ற அப்ளிகேஷன் நிறைய உள்ளது 
Install Apps.
*Google pay
*Paytm UPI
*Airtel UPI
*Phone pe
*Amazon pay
இதைப்போல் பல அப்ளிகேஷன் கூகுள் ப்ளே ஸ்டோரில் பயன்படுத்தப்படுகிறது இதை நீங்கள் வீடியோ பார்த்து எப்படி கிரியேட் செய்ய வேண்டும் என்று கற்றுக் கொள்ளுங்கள்

கீழ இருக்கிற வீடியோவை பாருங்க உங்களுக்கு ஹெல்ப் ஃபுல்லா இருக்கலாம் 🤗

1 Response to "UPI என்றால் என்ன? UPI பயன்படுத்துவது எப்படி ?"

Iklan Atas Artikel

Iklan Tengah Artikel 1

Iklan Tengah Artikel 2

Iklan Bawah Artikel